About
அனைவருக்கும் வணக்கம். டிமாக்ஸ் க்ரியேட்டிவ்ஸ், கிராபிக்ஸ் சம்மந்தமான வேலைகளை செய்து தரும் ஒரு இடம். இந்த தளம் கூட ஒரு விளம்பர யுக்திதான்..:)
வலைத்தளங்கள் என்பது அனைவரது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இணையும் காலம் நெருங்கிகொண்டு இருக்கிறது. இந்த வழியிலும் விளம்பர யுக்திகள் பயணம்செய்ய வேண்டிய காலக்கட்டம் வந்துவிட்டது.
இந்த வலைப்பூவில் ரசிக்கும் வீடியோ, விளம்பரம், சினிமா, மல்டிமீடியா விசயங்கள், லொட்டு லொசுக்கு என லயிக்க வைக்கும் அனைத்து விவரங்களும் இடப்படும். இந்த தளத்திற்கு வந்துச்சென்றால் உங்கள் முகத்தில் ‘போரடிக்கலடா சாமி’ என்ற எண்ணம் வந்தால் அதுவே எங்களுக்கான வெற்றி.
தொடர்ப்பு கொள்ள,
www.dmaxonline.com
dmaxonline@gmail.com
பேச 044 42654043 க்கு ஒரு கால் போடுங்க..:)
Trackback this post | Subscribe to the comments via RSS Feed